கார்த்திகா கொலையாளிக்கு பொலிசாரின் உதை…! கக்கினார் உண்மையை….

cOLOMBO-01

இதுபோக வைத்தியசாலையில் இவர்கள் மகப்பேற்றுக்காக சென்ற வேளை பொய்யான பெயர்களை கொடுத்துள்ளார்கள். இது இவ்வாறு இருக்க ,இதனை அடுத்து அங்கிருந்து “திவுலப் பிட்டிய” சென்று மற்றுமொரு கோழிப் பண்ணையில் வேலை செய்துள்ளார்கள்.

ஆனால் அதன் உரிமையாளருடன் ஏற்பட்ட தகறாறில் இருவரும் அங்கிருந்து விலகி , கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள தற்காலிக விடுதி ஒன்றிற்குச் சென்றுள்ளார்கள்.

22ம் திகதி முதல் , 29ம் திகதி வரை அங்கே தான் கார்த்திகா தங்கியுள்ளார். 29 அதிகாலை தான் இக்கொலை இடம்பெற்றுள்ளது. 28ம் திகதி இரவே இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

பழைய கோழிப் பண்ணைக்கு வேலைக்கு செல்லலாம் என்று கிருஷ்ணா கூற அதனை கார்த்திகா கடுமையாக மறுத்துள்ளார்.

இதனை அடுத்து நடந்த தகராறில் கிருஷ்ணா தாக்க , கார்த்திகா படக்கூடாத இடத்தில் பட்டதால் இறந்துவிட்டார். பிணத்தை மன்னாருக்கு கொண்டு சென்று அங்கே புதைக்கவே கிருஷ்ணா முடிவு செய்துள்ளார்.

எப்பாடு பட்டாவது , சூட்கேசை கொண்டு சென்று மன்னாருக்கு சேர்க்கவேண்டும் என்பது தான் அவரது எண்ணாம்.

ஆனால் ப%