அரச வரவு செலவுத் திட்ட விவாதங்களை இன்று முதல் நேரடியாக மக்கள் பார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் கரு ஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று ஆரம்பித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.