புனித அல்-குர்ஆனையும், முஹம்மத் நபி (ஸல்) அவர்களையும், இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தி கேலிச்சித்திரமொன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இலங்கையர் கத்தார் நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி கேலிச்சித்திரமொன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட கத்தார் நாட்டு பொலிசார், இலங்கையச் சேர்ந்த மாற்று மத சகோதரர் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.