பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் கடத்த முற்பட்ட விமானப்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.