“இலங்கையில் இனிமேல் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுகள் நடக்காது என்று அமைச்சர் மனோ கணேசன் திட்டவட்டமாக உறுதியளித்துள்ளார்” இவ்வாறு கூறுவது நடைமுறைக்கு சாத்தியம் அற்ற செயல் ஆகும் என்பது எமது கருத்தாகும். ஏனெனில் ஒரு நாட்டில் வாழும் மக்கள் ஒரு இனத்திற்கு ஏதிராகசெயற்பவே உருவாக்கப்பட்டது.இவ்வாறான சட்டம் இலங்கை அரசியல் அமைப்பு யாப்பில் எதற்காக காணப்படுகின்றது.

ஒரு நாட்டில் காணப்படும் சட்டம்  செயற்படுவதற்கே  ஆகும். இதனை நாட்டின் சட்ட யாப்பில் இருந்து நீக்கினால்    இந்த சட்டத்தின் கீழ்கைதுகள் இடம்பெறாது என்பதனை கூற முடியும்.