வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் ஏற்பாட்டில் மூவினங்களையும் சேர்ந்தவர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் இன்று வவுனியாவில் இடம்பெற்றது.

குறித்த முகாம் வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைப்பெற்றுள்ளது.

இந்த சிகிச்சை முகாமில் வவுனியா, மன்னார், மதவாச்சி, திருகோணமலை, அனுராதபுரம் பிரதேசங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றிருந்தனர்.இதேவேளை பாகிஸ்தானை சேர்ந்த வைத்தியரால் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாகிஸ்தானை சேர்ந்த வைத்தியரால் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.