வடமராட்சி வல்லிபுர குறிஞ்சிப் பகுதிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சடலம் இன்று மாலை அப்பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

எனினும், குறித்த சடலம் தொடர்பான மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.