கண்டியிலும் சர்வதேச விசேட தேவையுடையோர் தினம்…..

fb_img_1480768555364

சர்வதேசவிசேடதேவையுடையோர்தினத்தை முன்னிட்டு கண்டி தெல்தெனியாவில் அமைந்துள்ள சிவன் அறக்கட்டளை நிலையத்தில் விசேட தேவையுடையவர்களுக்கு சிவன் அறக்கட்டளை நிலையத்தினால் சத்துணவுப் பொதிகள் 01-12-2016 அன்று வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் கண்டி, கேகாலை, மாத்தளை, சித்தாண்டி பிரதேசத்திலுள்ள சிவன் அறக்கட்டளை நிலையத்தைச் சேர்ந்த விசேட தேவை உடையவர்கள் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வில் சிவன் அறக்கட்டளை நிதியத்தின் நிறுவினரும் அமரர் சிவன் அவர்களின் தந்தையாரும் கலந்து பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கி வைத்தார் .
இவ் நிதியம் மதங்களையும் இனங்களையும் கடந்து அறப்பணிfb_img_1480768562111p சேவையை செய்கின்றது.

fb_img_1480768562111