பிரித்தானியாவில் bedford எனும் இடத்தில் காணப்படும் யாழ்வூட் அகதிகள் தடுப்பு முகாமிற்கு முன்பாக நேற்று மாலை ஆர்பாட்டம் ஓன்று இடம்பெற்றது.இங்கு பலதரப்பட்ட அமைப்புகளும் தமிழ் அகதிகள் உரிமைகள் அமைப்பும் வருகை தந்தனர்.

img-20161203-wa0114

அகதி அந்தஸ்து நிராரிக்கப்பட்ட பெண்களும்   சிறுவர்களும் சிறுமிகளுமே தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்காக தடுத்து வைக்கப்படுகின்றனர்.தடுப்பில் இருப்பவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் முகாமை மூட காேரியும் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

img-20161203-wa0113img-20161203-wa0103 img-20161203-wa0102 img-20161203-wa0065

அகதிகள் தடுப்பு முகாம் மனித உரிமைகளுக்கு புரணாக செயற்படும் நிறுவனம் . ஒரு அகதி சட்டபூர்வமாக வேலை செய்ய அணுமதி  கிடையாது .ஆனால் இந்த அகதி முகாமினுள்  இதற்கு புறம்பாக  காணப்படுகிறது.அது மட்டுமல்லாமல்  வேலைக்கான சம்பளம் மிகவும்   மாேசமாக வழங்கப்படுகிறது.அதாவது ஒரு மணித்தியாலத்திற்கு £1(pound) வழங்கப்படுகிறது.

இவ்வாறான யெற்பாட்டிற்கு எதிராகவும் அகதிகள் முகாமினை மூட காேரியும் இடம் ஆர்பாட்டம் இடம்பெற்றது.

img-20161203-wa0080

மேலும் யாழ்வூட் மூடும் அகதிகள் முகாமினை மூடும் வரை இதற்கு எதிரான செயற்பாடுகள் தாெடரும் என தெரிவிக்கப்பட்டது.

News By Jay