யாழ்ப்பாணத்தில் அரியவகை நாக பாம்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

நல்லுார் வடக்கு வாலையம்மன் ஆலய மீள் நிர்மாணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது வெள்ளை நாகப் பாம்பு ஒன்று அங்கு நேற்று வருகை தந்துள்ளதாக தெரிய வருகிறது.

கீரியுடன் கடுமையாகப் போரடிய வெள்ளை நாகம் பாதுகாப்பு தேடி ஆலயத்திற்குள் நுழைந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.