முதல்வரின் மரணச்செய்தி கலைஞருக்கு பக்குவமாக சொல்லப் பட்டது..! கண்களில் நீர் வழிந்தது

fb_img_1480992655071கருணாநிதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். முதல்வர் மறைந்த செய்தியை குடும்ப உறுப்பினர் ஒருவர் பக்குவமாக எடுத்துச் சொன்னார்.

ஒரு நிமிடம் அதிர்ந்த கலைஞர்..எதுவுமே பேசவில்லையாம்..! கண்கள் மூடி யோசித்தார்.

பின் அவர் கண்களில் இருந்து மெல்ல நீர் வழிந்துகொண்டே இருந்தது. அதன் பின்னும் ஏதும் பேசவில்லை என்கிறார்கள்..!

பழைய நினைவுகளை அசை போட்டபடி அமைதியாக படுத்துவிட்டார் என்கிறார்கள்..!

கலைஞருக்கு தானே தெரியும் எம்ஜிஆர்..ஜெயலலிதா சினிமா பயணங்கள்..நடந்த சந்திப்புகள்..இப்படி எத்தனை மலரும் நினைவுகள் அவர் மனதில் படிந்து கிடக்கும்.
..!!