கிளி ஊற்றுப்புலம் கிராமத்தின் இன்றைய அவலங்கள்..

fb_img_1481022504328

கிளிநொச்சி கரைச்சி பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள ஊற்றுப்புலம் கிராமத்தின் இன்றைய நிலை .
இக்கிராமம் விவசாய நிலத்தை கூடுதலாக தன்னகத்தை கொண்ட அழகிய கிராமம் .
இங்கு வசிக்கும் மக்களில் பெருமளவானோர் மலையகத்திலிருந்து வன்செயலால் இடம்பெயர்ந்து வசிக்கின்றனர். மேலும் இம் மக்களின் வாழ்வாதாரம் (வருமானம் )மிகவும்
பின்தங்கியதாக வே உள்ளது.
இவர்கள் வறுமையில் இருந்தாலும் 2009 இற்கு முன்னர் ஈழவிடுதலைப்போராட்டத்தில் முழுமையான பங்களிப்பு செய்தவர்கள்.

fb_img_1481022509719

தற்போது பெய்த கடும் மழையினால் மிகவும் பாதிக்கப்பட்ட அனார்த்தம் கூடிய பகுதியாகவும் (கிளிமாவட்டத்தில்) உள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப்குதி மிக தாழ்ந்த நிலமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பான புலம்பெயர் உறவுளே..
இதுவும் உங்களின் தேசம்தானே உங்கள் உறவுகளுக்கு உதவுங்கள் .
சிறுதுளி பெருவெள்ளம்
உங்களின் உதவியை நம்பிக்கையானவர்களூடாகவோ அன்றி நேர்மையானவர்களினுடாகவோ உதவினால் அவ்வூர் மக்கள் பயன் பெறுவார்கள்.