வெளியே வந்தார் கருணா!

fb_img_1481105022457விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவரை பத்து இலட்சம் ரூபா ரொக்கப்பிணையிலும் 50 இலட்சம் ரூபா வீதம் 5 சரீரப்பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரதி அமைச்சராக பதவிவகித்த காலத்தில் அரச வாகனத்தை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிற்காக கருணா நவம்பர் மாதம் 29ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.