இதனை தொடர்ந்து இன்று மறைந்த நடிகரும், துக்ளக் பத்திரிக்கையாளரான சோவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதனை தொடர்ந்து முதல்வர் பன்னீர் செல்லவத்தை நடிகர் அஜித்குமார் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து துக்கம் விசாரிக்கும் சந்திக்கும் விதமாக இருக்கும்.

அரசியில் நிலவரம் எதுவும் பேசப்படாது என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் முதல்வர் பன்னீர் செல்வம் இடையிலான சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதாவால் அதிகமாக அன்பு செய்யப் பட்டவர் அஜித் சில வேளை சமகால குழப்பத்திற்கு முற்றுப் புள்ளியாக இச் சந்திப்பு அமையலாம் என பரவலாக கூறப்படுகிறது….