பருத்தித்துறையில் – ஐயனார்கலட்டியில் திரு.s.மார்க்கண்டு அவர்களின் வீட்டில் பாபா படத்திலிருந்து திருநீறு , குங்குமம் கொட்டி அற்புதம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் வாழ்ந்து புற்றுநோயால் செத்துப் போன சத்தியசாயி பாவா எனப்படும் ஒருவர் யாழ்ப்பாணத்தில் இவ்வாறு திருவிளையாடல் புரிவது எதற்கு என பலரும் சந்தேகம் கொள்கின்றார்கள். சத்தியசாயிபாவா திருநீறு, கும்குமத்துக்குப் பதிலாக வேறு பிரயோசனமான ஏதாவது கீழே கொட்டினால் மக்கள் பயனடைவார்கள்.

சத்தியசாயி பாவாவை வைத்து மார்க்கண்டு வேறு மார்க்கத்தில் சிந்திக்கின்றாரோ எனவும் பலர் தமது அபிப்பிராயத்தைத் தெரிவித்துள்ளனர்.