முல்லைத்தீவு வற்றாப்பளையை சேர்ந்த சுகவீனம் காரணமாக சாவடைந்த இராசதுரை திக்சன்

 

அவர்களின் இறுதிநிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது
திக்சனின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடலம் வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழக மைதானத்துக்கு எடுத்துவரப்பட்டு அங்கு அஞ்சலிக் கூட்டம் இடம் பெற்றது. இங்கு பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்த ராஜா உள்ளிட்ட சிலர் அவர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தினர். தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு உடலம் வற்றாப்பளை இந்து மையானத்தில் தகனம் செய்யப்பட்டது.