காவலூர் தொகுதியின் இளைஞர் பாராளுமன்ற தேர்தல் 2016 முடிவுகளில் ஊர்காவற்துறை நகரைச் சேர்ந்த 26 வயதுடைய திரு எமில்டன் ஞானகரன் லக்ஸ்மன் அவர்கள் 416 வாக்குகளைப் பெற்று முதல் நிலையிலுள்ளார்.( வெற்றி பெற்றுள்ளார்)வேலணைபிரதேசத்தில் 50விருப்பு வாக்குகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எமில்டன் ஞானகரன் லக்ஸ்மன் அவர்கள் ஊர்காவற்துறை புனிதஅந்தோணியார் கல்லூரியில் கல்வி கற்றவர்.
இதன் பின்னர் மலேசியாவில் ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நெறியைபூர்த்திசெய்துள்ளார். விளையாட்டிலும் திறமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.