709 பேர் கைது.

Arstநாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் தொடர்பில் சுமார் 709 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.