நம­து உயி­ருக்கு ஆபத்து… மக்­களே உஷார்…!!!!!

காத்­தான்­கு­டி 4 அரபுக் கல்­லூரி வீதியில் சமீ­பத்தில் திறக்­கப்­பட்ட தனியார் வைத்­தியசாலை ஒன்றில் போலி வைத்­தியர் ஒருவர் கட­மை­யாற்­று­வது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

கல்­மு­னையைச் சேர்ந்த கலாம் எனும் பெய­ரு­டைய இவர் எந்­த­வி­த­மான தகை­மை­க­ளு­ம் இல்­லாது பல வரு­டங்­க­ளாக தனியார் வைத்­தி­ய­சா­லை­களில் மாறி மாறி பணி­யாற்றி வரு­கிறார். கல்­மு­னையில் இவ­ரது போலி முகம் வெளியா­னதை தொடர்­ந்து அங்­கி­ருந்து துரத்­தப்­பட்ட இவர் இப்­போது காத்­தான்­கு­டியைக் குறி வைத்து நம­துது ஊர் மக்களின் உயி­ரோடு விளை­யாடி வரு­கி­றார். இதற்கு பணத்­தா­சை பிடித்த நமதூர் சிலர் உடந்­தை­யாக இருப்­ப­து கவலை தரு­கி­ற­து.

இவர் வழங்கும் மருந்­துகள் பொருத்­த­மற்­றவை என்­பதும் இவர் இலங்­கையின் மருத்­துவ சங்­கத்தினால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டா­­தவர் என்றும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­து.

மக்­களே… பணம் சம்­பா­திப்­ப­தற்­கா­க உங்கள் உயி­ருடன் விளை­யாடும் இந்தப் போலி வைத்­தியர் பற்றி உஷாராக இருங்கள்…

இது ஒரு சமூக அக்­கறை தக­வ­ல்!