கச்சதீவு புதிய புனித அந்தோனியார் ஆலயம் யாழ் ஆயரினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இன் நிகழ்வில் வடக்கு மாகாணத்தின் ஆளூனர் திரு ரெயினோல்ட் கூரே.மற்றும் யாழ் மாவட்ட அரச அதிபர்.வேதநாயகம் அவர்களுடன் இலங்கை கடற்படையினர் அருட்பணியாளர்கள் என பத்தர்களும் கலந்து கொணடனர்.இந்தியாவிலிருந்து 82பத்தர்களும் கலந்து கொண்டனர்.கச்சதீவு புனித அந்தோணியாரின் புதிய திருக்கோயில் இன்றுகாலை பத்தர்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.அந்தோணியார் அனைவரையும் காப்பாற்றி அருளும்.