கச்சத்தீவு அருகே துப்பாக்கி முனையில்

தாக்குதல் பல லட்சம் மதிப்பிலான படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் சேதம்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொன்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியும் படகுள் மற்றும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்திய சம்பவம் ; மீனவர்களிடையே பெரும் பதட்டதை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை ராமேஸ்வரம் பகுதியிலிருந்து சுமார் 550 க்கும் மேற்ப்பட்ட விசைபடகுகளில் மீனவர்கள் மீன்துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர் இவர்களை நேற்று பகல் முதல் இரவு வரை மீன்பிடிக்க விடாமல் அச்சுறுத்திய இலங்கை கடற்படையால் 300 க்கும் மேற்ப்பட்ட படகுகளிலிருந்த மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் மிகவும் அவதியுற்று வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை காலை கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடித்துக் விட்டு கரை திரும்பும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி படகை நிறுத்தச் சொல்லி 10 க்கும் மேற்ப்பட்ட படகிலிருந்த மீனவர்கள மீது தாக்குதல் நடத்தினார்கள். அதே போல நிற்காமல் சென்ற படகுகளை கப்பல் மூலம் மோதி சேதப்டுத்தியுள்ளனர்

மேலும் அவ்வழியாக வந்த 300 க்கும் மேற்ப்பட்ட படகுகளிலிருந்த பல லட்சம் மதிப்பிலான மீன்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி இப்பகுதியில் நின்றால் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்து விரட்டியடித்தனர் தொடர்சியாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள மீது தாக்குதல் நடத்துவதும் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி வருவது சமிபகாலமாக அதிகரிக்க துவங்கியுள்ளது

இம்மாதம் 30 மற்றும் 31 தேதிகளில் டெல்லியல் நடைபெறவுள்ள இருநாட்டு அதிகாரிகளின் பேச்சுவார்தையில் இதற்க்கு நல்லதொரு தீர்வை ஏற்படுத்தி தர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இந்நிலையில் கடந்த 7 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாம்’பன் விசைபடகு மீனவர்கள் இலங்கை சிறகளிலுள்ள மீனவர்கள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாகவும் இம்மாத இறுதிக்குள் சொந்த ஊர் திரும்புவாhக்ள என எதிர்பார்க்கப்படுவதாலும் மீன்பிடி தொழிலாள்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொன்டும் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபாஸ் பெற்று வழக்கம் போல மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். ;பில் குண்டு செயலிழக்கும் பிரிவுக்கு அறிவித்துள்ளதாகவும், இன்று இவை செயலிழக்கச் செய்யப்படும் எனவும் களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.