மன்னார் நகர் பகுதி காலை வேளை மன்னாருக்கு அழகு சேர்ப்பது கழுதை
அதாவது நெடுந்தீவு என்றால் குதிரை நிலாவரை என்றால் வற்றாத கிணறு நல்லூர் என்றால் மகோயிலும் சங்கிலியன் தோப்பும் மந்திரிஇல்லமும் அதே போல் மன்னார் என்றால் கழுதை.