இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான

டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 205 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 43 ஓட்டங்களையும், மெத்தியுஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் பில்லென்டர் 5 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

இதேவேளை 81 ஓட்டங்கள் முன்னிலையில்இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள தென்னாபிரிக்க அணி விக்கட்டிழப்பின்றி 39 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.