ஈழத்துக் கலைஞர் சுதர்சனின் ஆதாம் இசை வெளியீடு

ஈழத்துக் கலைஞன் சுதர்சன் இயக்கத்தில்  ஆதாம் பாடல்  30 டிசம்பரில் வெளிவரவுள்ளது.

 

ஈழத்தின் இயக்குனர் சுதர்சன் ரட்ணம் அவர்களின் 3 வது படைப்பு ஆதாம் நீ தந்த வலி மற்றும் எனக்கானவள் ஆகிய படைப்புகள் மூலம் புகழ் பூத்த இயக்குனரின் அடுத்த படைப்பு இந்த ஆதாம் பயஸ் நிறுவனம் தயாரித்துள்ளது ஒளிப்பதிவு வின்சன் ஒளித்தொகுப்பு சசிகரன் யோ வடிவமைப்பு அலெக்ஸ் & நிரு
திரைக்கதை இயக்கம் சுதர்சன் ரட்ணம்
பாடல் பாடல் வரி தயாரிப்பு இசை அமல்
நடிப்பு அமல் & கிறிஸ்டினா