கூகுளில் அதிகம் தேடப்படும் 2வது பிரபலம் இவர் தான்!

radhika_apte004-615x343

 

தமிழ் சினிமாவில் டோனி, அழகு ராஜா படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே.
இவர் திருமணமானவர் என்பது பலருக்கும் தெரியாத விஷயம் தான்.
இந்தி, மராட்டிய படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவரின் நிர்வாணப் படங்கள் வெளிவந்து சர்ச்சையை கிளப்பியது.
சமீபத்தில் சுஜாய் கோஷ் இயக்கிய அகல்யா குறும்படத்தின் முலம் ராதிகா ஆப்தே இன்னும் பிரபலமாகிவிட்டார்.

ஜுலை 22ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் இணையத்தில் அதிகம் தேடப்படும் நபர்களில் அப்துல் கலாமுக்கு அடுத்த படியாக இரண்டாம் இடத்தை பிடித்தார்.
மேலும், சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடிப்பது உறுதியாகியுள்ளதால் விரைவில் முதலிடத்தை பிடித்தாலும் ஆச்சரியமில்லை.