சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் மாரவில ஹத்தினிய பிரதேசத்தில் மரமொன்று உடைந்து

வீழ்ந்துள்ளதால் குறித்த வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறை கோரியுள்ளது.