புத்தாண்டு ஆரம்பத்தின் போது இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என இஸ்ரேல் அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த நாட்டு பயங்கரவாத பணியகம் அறிக்கை ஒன்றில் இதனை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டவர்கள் பிரபல சுற்றுலா பயணித்தனை இந்தியாவுக்கு மேற்கொள்கின்றமையினால், அவர்களுக்கு அவதான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

குறித்த தாக்குதல் இந்திய கோவா நகரில் மேற்கொள்ளப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.