ஈழத்தின் பிரபல இயக்குனர் சுதர்சன் ரட்ணம் அவர்களின் மற்றுமொரு படைப்பு ஆதாம் , நீ தந்த வலி,  எனக்கானவள் போன்ற வெற்றி பாடல்களை இயக்கியவர் இவரின் 3 வது இசை ஆல்பம் ஆதாம் பயஸ் நிறுவனம் இப்பாடலை தயாரித்துள்ளது இதில் அமல் கிறிஸ்டினா நடித்துள்ளார்கள்.

ஓளிப்பதிவு வின்சன் குரு

ஒளித்தொகுப்பு சசிகரன் யோ

வடிவமைப்பு அலெக்ஸ் நிரு & வினு

இசை பாடல் வரிகள் மற்றும் குரல் தயாரிப்பு அமல்

திரைக்கதை இயக்கம் சுதர்சன் ரட்ணம்