UA890 விமானம் 2017ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி கிளம்பி 2016ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தரையிறங்கியது.

புத்தாண்டுக்கு முன் அந்த ஆண்டின் முக்கிய அம்சங்களையும், வரும் புது ஆண்டில் அந்த ஆண்டு எவ்வாறு செல்லும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகுவது வழக்கம்.

இதுபோன்ற வித்தியாசமான செயல்பாடுகளில் ஒன்றாக UA890 விமான போக்குவரத்து நிகழ்ந்துள்ளது.   யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானம் UA890 (போயிங் 787 – 900) விமானம் ஜனவரி 1, 2017ம் ஆண்டு கிளம்பி, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவுக்கு டிசம்பர் 31,2016ம் ஆண்டு தரையிறங்கியுள்ளது.