துரோகிகளுக்கு சமர்ப்பனம். ……!!!
விடுதலைப்புலிகள் காலத்தில் எமது மக்கள் சொந்த மண்ணில் வாழவிட்டாலும் வாழ்ந்த இடத்தில் நிம்மதியாக தூங்கினார்கள்.

சிங்களவன்உலகிற்கு சொன்னான் விடுதலைப்புலிகளால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை அவர்களை அழித்தால் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்று அதற்கு உள்நாட்டு தமிழ் அரசியல்வாதிகளும் தலைசாத்தனம்.
2009 ம் ஆண்டு விடுதலைப்புலிகளை அழித்தார்கள். இப்போது போர் முடிந்து எட்டு வருடங்கள் ஆகி விட்டது. எதற்காக எம் மக்கள் வீதியில் தூங்குகின்றனர் அவர்களுக்கு காணி இல்லையா அல்லது சொந்த வீடு தான் இல்லையா. …?
உண்மையில் சிங்களவன் உலகிற்கு உண்மையை சொல்லித்தான் விடுதலைப்புலிகளை அழித்தான்.
விடுதலை புலிகளை அழித்தால் நாட்டில் ஒரு யுத்தம் நடக்காது எமது நாட்டு மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று ஓம் அது உண்மைதான் விடுதலைப்புலிகளை அழித்து விட்டார்கள். அவர்கள் நாட்டு மக்கள் நல்லாத்தான் இருக்கின்றார்கள்.
ஆனால் எமது ஈழ நாட்டு மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று சிங்களவன் சொல்லவில்லையே. இது வரை அவன் சொன்னது போல் அவனின் நாட்டு மக்கள் நல்லா இருக்கின்றனர். எமது மக்கள் வீதியில் கிடக்கின்றனர்.
இதை அறியாத தமிழ் அரசியல் வாதிகளும் தமிழீனத் துரோகிகளும் அவர்களுக்கு வால் ஆட்டி வருகின்றன். இந்த மானம் கெட்ட வாழ்க்கை வாழ்வதை விட தூக்குப்போட்டு சாகலாம் காட்டி கொடுப்பவனும் கூட்டிக்கொடுப்பவனும்.
மக்களே விடுதலைப்புலிகள் காலம் வேண்டுமா வேண்டாமா எல்லாம் உங்கள் கைகலில்.
நன்றி.
” தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் ”
யாழ்காந் தமிழீழம்