இதற்காக அஜித் தினமும் 5 மணி நேரம் உடற்பயிற்சி செய்தார் என அஜித்தின் ட்ரையினர் யூசுப் கூறினார்.

தற்போது அஜித் இந்த உடற்க்கட்டிற்காக இந்த உணவுமுறையை தான் கடைப்பிடித்தார் என ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

தினமும் வேகவைத்த சிக்கன், சப்பாத்தி அதனுடன் கொஞ்சம் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவாராம். மேலும், அஜித் ஜிம்மில் இருந்த போது எடுத்த புகைப்படம் அல்லது வீடியோ விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.