எமது அமைப்பானது மாற்றுத்திறனாளிகளுக்காகவும் மிகவும் கஸ்டமான நிலையில் உள்ள மாணவர்களுக்காவும், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களிற்காகவும், முன்னால் போராளிகளுக்கான வாழ்வாதார உதவிகளிற்காகவும் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பே Trinco aid
அமைப்பாகும் . திருகோணமலையை தளமாக கொண்டு இயங்கி வருகின்றோம் ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியாகும் நிலையில் தற்போது எமது அமைப்பு ஊடக
# மாற்றுத்திறனாளிகள் # பெற்றோரை இழந்த பிள்ளைகள்
# பிள்ளைகளை இழந்து பராமரிக்க வழியின்றி இருக்கும் முதியவர்கள்
# அதி வறுமைக்கு உட்பட்ட மாணவர்கள்ஆகிய தரப்பினருக்கு
*அடிப்படை வசதிகள்
* வாழ்வாதார உதவிகள்
* உபகரண உதவிகள்
* கல்வி உதவிகள்
* உலர் உணவு உதவிகள்
* மருத்துவ உதவிகள்
* சுயதொழில் கடன்  உதவிகள்
# சுயதொழில் வழிகாட்டல் என்பவற்றை வழங்கி வருகின்றோம்.
எனவே தாங்களும் மேற்படி உதவி திட்டங்களுக்கு உதவிகளை வழங்கி தங்கள் உறவுகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த விரும்பும் உறவுகளே தங்களை இரு கரம் கூப்பி வரவேற்கின்றோம்.
மூதூர் பிரதேசத்தில் உள்ள மிகவும் வறிய மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளான மலைமுந்தல் , பாட்டாளிபுரம், போன்ற 5 பாடசாலைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்க உள்ளோம். ஒரு பாடசாலைக்கு குறைந்த பட்சம் 15000 நிதி தேவைப்படுகின்றது. உதவி செய்ய விரும்புகின்றவர்கள் இருந்தால் தொடர்புபடுத்திவிடவும். கடந்த வருடம் செய்த படங்களை இத்துடன் இனைத்துள்ளேன்.
தங்கள் உதவிகள் நிட்சயம் எனில் பயனாளிகள் தொடர்பான முழுவிபரங்களை தந்து உதவுகின்றோம் .
தொடர்புகளுக்கு 0094778098345
( வாட்ஸ் அப் , இமோ , வைபர் )
வங்கி கணக்கு இலக்கம்:- 76220857
Owner name :- mark trainings and consultancy
Name of bank :- Bank of ceylon
Branch:- Uppuvally, Trincomalee