தாயக உறவுகளின் கரங்களை வலுப்படுத்த பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
 இடம் பெற்றது.

இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்கக்கோரி கோப்பபுலவு மக்கள் வெயில் மழை பாராது வீதியோரம் அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள் இந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
12.02.2017 ஞாயிற்றுக் கிழமை மதியம் 01:00 மணி தொடக்கம் 04:00 மணி வரை No10 DOWNING STREET,
WESTMINSTER,
LONDON,
SW1A 2AA ல் நடைபெற்றது.
News By jay