சாலைப்பூக்கள் குறும்படம் விரைவில்…

 

ஈழத்தின் பிரபல இயக்குனர் சுதர்சன் ரட்ணம் அவர்களின் பலரின் எதிர் பார்ப்புக்கு மத்தியில் அடுத்த படைப்பான சாலை பூக்கள் படப்பிடிப்பு ஆரம்பமாகியது பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் அருட் தந்தை லியோ அடிகளார் ஆரம்பித்து வைத்தார் குட்டி கதாநாயகன் வினித் மற்றும் நிருஷான் நடிக்கின்றனர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகவுள்ளது சமூக வலைதளத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது சாலை பூக்கள்