முல்லைத்தீவு முத்தையன்கட்டையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வதிவிடமாகவும் கொண்ட சுதாகர் நவரத்தினம் அவர்கள் 08-02-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், மல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், பரராஜசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுதாசினி, சுதாமதி, சுதாநிதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அட்ஷயன், ஆகீஷ், துஷாரகா, லட்சணா, வர்சிகன், அபிகாஸ், வர்ணவி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிஷங்கா, தர்சனா, தனுஸ் ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

குறிஞ்சிக்குமரன், ஜெயநாதன், குமரேஸ்வரன், ஜெயந்தி, பார்த்தீபன், பிரதீபன், நக்கீரன், கோமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்லத்துரை, றாஜினி, காலஞ்சென்ற மாணிக்கவாசகர், சிவலோகவள்ளியம்மாள் ஆகியோரின் அன்பு மருமகனும்,

கந்தசாமி, சற்குருராணி, சின்னத்தம்பி, சரஸ்வதி, பொன்னுச்சாமி, கமலாதேவி, சிதம்பரநாதன், புஸ்பராணி, மகேஸ்வரன், பாலராணி, சிறீஸ்கந்தராஜா, நதி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 18/02/2017, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Kornstraße 217, 28201 Bremen, Germany
கிரியை
திகதி: திங்கட்கிழமை 20/02/2017, 09:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Kornstraße 217, 28201 Bremen, Germany
தொடர்புகளுக்கு
வசந்தி(மனைவி) — ஜேர்மனி
செல்லிடப்பேசி: +4915214462542
குமார்(மைத்துனர்) — ஜேர்மனி
செல்லிடப்பேசி: +491724287267
நிதி(சகோதரி) — ஜேர்மனி
தொலைபேசி: +494218499904
சுதா(சகோதரி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447453319971
மதி(சகோதரி) — டென்மார்க்
தொலைபேசி: +4548289883