நயினாதீவு பிரதேசத்தில் நீண்டகாலமாக இயங்கிக் கொண்டிருக்கும்

வைத்திய சாலையின் ஆண்கள் ,பெண்கள் ,வாட்டுகள் மற்றும்
மல சல கூடங்களின் இன்றைய நிலைமைகள் .
பழமை வாய்ந்த இவ் வைத்திய சாலை வாட்டுக்கள் உடைந்து விழும்
நிலைமைகளில் உள்ளது .இதனுடன் இணைந்த குடும்பநல உத்தியோகத்தரின் விடுதியும் மிகவும் பாழடைத்துள்ளது.
இவ் நிலைமைகளை சம்பந்தப் பட்ட அதிகாரிகள் வருகை தந்து
கவனத்தில் எடுப்பார்களா ,சுகாதார அமைச்சரே இது உங்களின்
கவனத்திற்கு ….