ஈழத்து நடிகைகளை கலங்கப்படுத்தும் விஷக்கிருமிகள்

ஈழத்து சினிமா இப்போது தமிழ் சினிமாவுக்கு நிகராக வளர்ந்து வருகிறது. உள்நாடு மட்டுமில்லாது வெளிநாடுகளிலும் ஈழத்து கலைஞர்களின் படைப்புகளுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது ஈழத்து நடிகைகளை கலங்கப்படுத்தும் விதமாக சில போலியான செய்திகள் பரப்பட்டு வருகிறது.வாட்ஸ் அப் மற்றும் வைபரில் அதிவேகமாக பரவிவந்த ஈழத்து நடிகை திவ்யாவின் அந்தரங்க காணொளி தொடர்பாக பல போலியான தகவல்கள் வெளியாகிக் கொண்டு வருகின்றன. அக்காணொளி ஈழத்தின் பிரபல நடிகை மிதுனாவினால் தான் பரப்பட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து திவ்யா கூறுகையில், ஈழத்தின் சினிமாத்துறையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு பங்களியுங்கள். இவ்வாறான ஈனச் செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று கூறியுள்ளார்.