சன்னி லியோனை பின்னுக்கு தள்ளிய ராதிகா ஆப்தே

sunny_radhika001

ராதிகா ஆப்தே தற்போது சூப்பர் ஸ்டார் படத்தில் நடிப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர் சன்னி லியோனை ஒரு விஷயத்தில் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார்.அது வேறு ஒன்றும் இல்லை ஒவ்வொரு வருடமும் கூகுள் தேடலில் எந்த பிரபலங்களை மக்கள் அதிகம் தேடுகிறார்கள் என்று ஒரு சர்வே வெளிவரும், தொடர்ந்து முதலிடத்தில் இருந்து சன்னி லியோன் இந்த வருடம் ராதிகா ஆப்தேவால் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.இதற்கு அவரின் லீக் ஆன குறும்பட காட்சி, அதை தொடர்ந்து வெளிவந்த சர்ச்சைகள் தான் காரணம் என கூறப்படுகின்றது.