உலக மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்

இந்திய வீராங்கனை ஹரிகா தொடர்ந்து மூன்றாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் காலிறுதியில் ஹரிகா ரேபிட் டைபிரேக்கர் முறையில்ஜார்ஜியாவின் நானா டாக்னிட்úஸவை வீழ்த்தினார். ஹரிகா தனது அரையிறுதியில் சீனாவின் டான் ஜாங்கியை சந்திக்கிறார்.