இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கவேண்டும் என பல மனிதவுரிமை அமைப்புக்களும் செயற்பாட்டாளர்களும் இணக்கம் தெரிவித்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பித்துள்ள அறிக்கை இதில் பலரது பெயர்கள் தங்களுக்கு தெரியாமல் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது எனவே இதில் தங்களது அமைப்பு அல்லது தனிநபர் பெயர் தங்களுக்கு தெரியாமல் சேர்க்கப்பட்டிருந்தால் உடனடியாக ஊடகங்கள் ஊடாக தெரியப்படுத்துங்கள்.