விஜய்யை சந்தித்தே தீருவேன், பிரபல நடிகர் பிடிவாதம்

safe_image

இளைய தளபதியின் ரசிகர்கள் வட்டத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் திரைத்துறையில் எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அதில் விஜய்யின் பங்கு இல்லாமல் இருக்காது.விரைவில் நடிகர் சங்க தேர்தல் வரவிருப்பதால், விஷால் அணியினர் விறுவிறுப்பாக ரஜினி, கமல் ஆகியோரை சந்தித்து வருகின்றனர்.தற்போது விஷால், விஜய்யை எப்படியாவது சந்தித்தே தீருவேன், அவரிடம் நடிகர் சங்கம் தேர்தல் குறித்து பேசுவேன் என்று கூறியுள்ளார்.