அர்னால்ட் இறந்து விட்டாரா? அதிர்ச்சியை கிளப்பிய செய்தி

30-1435647122-arnold-schwarzenegger-i-audio-launch12-600

ஹாலிவுட் நடிகர்களில் தனக்கென்று உலகம் முழுவதும் பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் அர்னால்ட். இவர் நடித்த டெர்மினேட்டர், 6th Day, ஆகிய படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்தவை.இந்நிலையில் ஒரு பிரபல ஆங்கில இணையத்தளத்தில் இவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக ஒரு செய்தி 2 தினங்களுக்கு முன் வந்துள்ளது.ஆனால், அவர் நேற்று கூட தன் டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்துள்ளார். அது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் பல வதந்திகள் பரவுகின்றது. எதையும் உறுதிப்படுத்தாமல் இப்படி வதந்திகளை பரப்புவது நியாயமே இல்லை என்றும் சிலர் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ள செய்தி இதோ உங்களுக்காக…

arnold_death001