mankatha005

மங்காத்தா திரைப்படம் வெளிவந்து இன்றோடு 4 வருடம் ஆகின்றது.

இதை ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வர, இப்படத்தில் நடித்த வைபவ், வெங்கட் பிரபுவிற்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி ‘சார் மங்காத்தா-2 எப்போது’ என்றும் கேட்டுள்ளார்.

இதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இதை கேட்க, வெங்கட் பிரபு இதற்கு பதில் கூறியுள்ளார்.