நான் கட்டியிருப்பது பிரபாகரனின் மணிக்கூடு! ஜெனிவாவில் ஆதங்கத்துடன் அருட்தந்தை இம்மானுவேல்

ஐ.நா மண்டபத்தில் இலங்கை துாதுக் குழுவிடம் எதிர்ப்பை வெளியிட்ட அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல், நான் கட்டியிருப்பது பிரபாகரனின் மணிக்கூடு என்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக...

ஈழத்திற்கும், தமிழர்களுக்கும் ஆபத்து! வெளிப்படையாக உண்மையை கூறிய மைத்திரி, ரணில்,

சர்வதேச விசாரணைக்கு இலங்கையின் அரச தலைவர்கள் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், கால அவகாசம் வழங்குவது அர்த்தமற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வெளிப்படையாக விசாரணைகள் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும்...

பளைப் பிரதேசத்து விவசாயிகளிடம் கெக்கரி கொள்வனவு செய்த பலருக்கு பணம் வழங்கப்படவில்லை.

கிளிநொச்சி மாவட்டம் பளைப் பிரதேசத்து விவசாயிகளின் பெயரில் ஓர் நிறுவனம் வைப்புச் செய்த பணத்தினை பிரதேச நிறுவனம் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோருவதாக விவசாயிகள் மாவட்டச் செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர் பளைப் பிரதேசத்தில் உள்ள...

நீதிபதிக்கு கடிதம் எழுதிய வித்தியா கொலையின் முக்கிய சந்தேநபர்

புங்குடு தீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளமை குறித்து மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வித்தியா படுகொலை வழக்கில் கைது...

ஆலயம் தொடர்பில் இரு தரப்பினர் இடையில் முரண்பாடு – ஆலயமும் இடித்தழிப்பு

காரைநகர் வேல் முருகன் ஆலயம் தொடர்பில் இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நான்கு பெண்கள் உட்பட 15 பேர் விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் , இன்று...

தெற்காசியாவில் அதிகளவு விழிப்புலனற்றவர்களைக் கொண்ட நாடு எது தெரியுமா?

தெற்காசிய பிராந்திய வலயத்தில் அதிகளவு விழிப்புலனற்றவர்களைக் கொண்டதாக இலங்கை திகழ்கின்றது. சுகாதார அமைச்சினால் 2016ம் ஆண்டுக்கான கண் சிகிச்சை குறித்த விசேட அறிக்கையில், தெற்காசியாவில் அதிகளவு பார்வையற்றவர்களைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்கின்றது என...

வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் கைது

இலங்கையின் முன்னணி சிங்கள வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வானொலி சேவைக்கு சென்றிருந்த பாதாள உலகக்குழு உறுப்பினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆர்மி ரொசான் என்ற பாதாள உலகக்குழு உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.பம்பலப்பிட்டி...

கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பரிபாலன சபையினரின் அறிவித்தல்

கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தர பொங்கல் எதிர்வரும் 09.04.2017 ஆம் திகதி நடைபெறவுள்ளது. உற்சவ காலங்களில் வியாபாரம் மேற்கொள்பவர்களிற்கான கடை ஏலம் விடுதல் எதிர்வரும் 26.03.2017 ஆம் திகதி முற்பகல் 10...

59 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி வெகு விரைவில்.

மன்னார் எமில் நகர் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ள நிலையில் சுமார் 59 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் சில தினங்கள் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்...

திருகோணமலை மாவட்டத்தில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம்

டெங்கு நோய் வெகுவாக பரவி வரும் திருகோணமலை மாவட்டத்தில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தபபட்டுள்ளது. சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. முப்படையினர், பொது பாதுகாப்பு படையணி, சுகாதார பரிசோதகர்கள், நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள்...