43 அரசியல் கைதிகளே எஞ்சியுள்ளதாக சுவாமிநாதன் தெரிவிப்பு!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் 43 கைதிகளே எஞ்சியிருப்பதாகவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர்...

வடக்கு மாகாண சபையின் பிரேரணை ஐ.நா. பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது

சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் வகையில் அண்மையில் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் கலந்துகொண்டுள்ள வடக்கு...

கலப்பு நீதிமன்றத்தை வலியுறுத்துவாரா ஐ.நா. ஆணையாளர்?

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பான விவாதம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. ஜெனீவா நேரப்படி நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல்...

மீன் ஏற்றுமதி தடை நீக்கத்தினால் மீனவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை!

ஐரோப்பிய ஒன்றியத்தினால் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கத்தினால் கிடைக்கும் நலன்கள் மீனவர்களுக்கு கிடைக்கவில்லை என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. இலங்கை மீன் வகைகளை ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது. இந்த அரசாங்கம்...

தீர்வு இல்லையேல் நாடுமுழுவதும் பொது சுகாதார பரிசோதகர்களின் வேலை நிறுத்தம் உறுதி: உபுல் ரோகன

எதிர்வரும்  21 நாட்களுக்குள் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படும் செயற்பாட்டில் தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடு முழுவதும்  பொது சுகாதார பரிசோதகர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்  என பொது சுகாதார பரிசோதகர் தொழிற்சங்கத்தின் தலைவர் உப்புல் ரோகன தெரிவித்தார். வவுனியாவில் ...

ஜெர்மன் இந்துக் கோவில் கோபுரத்திற்குள் ஆணின் சடலம்

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள இந்துக் கோவிலில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி அந்த இடத்திற்கு விரைந்த அவர்கள், குறித்த சடலத்தினை மீட்டுள்ளனர். இது...

உதைப்பந்தாட்ட அணித் தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவருக்கு விளக்கமறியல்!

வவுனியா, யங்ஸ்ரார் விளையாட்டுக் கழக உதைப்பந்தாட்ட அணித் தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  மூவரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு வவுனியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவு...

ஜனாதிபதி ரஷ்யா சென்றார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினது விசேட உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை ரஷ்யாவிற்கு பயணமானார். 44 வருடங்களிற்கு பின்னர் ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்துக்கான இலங்கை அரச தலைவருக்கு அழைப்பு...

யாசகம் கேட்க சென்ற முதியவர் விபத்தில் மரணம், உடலை பொறுப்பேற்க யாருமில்லாத அவலம்

அட்டாளைச்சேனை தைக்கா நகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாசகம் எடுக்கச்சென்ற, முதியவர் ஒருவர் மரணமாகியுள்ளதோடு, அவரது உடலை வாங்குவதற்கு யாரும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த வயோதிபர் அக்கரைப்பற்று - கல்முனை...

அரசியலமைப்பின்படி இலங்கையர்களே நீதிபதிகளாக நியமிக்கப்படுவர்- நாடாளுமன்றில் பிரதமர் உறுதி

மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான விசாரணைகளில், சர்வதேச நீதிபதிகளை எமது நீதிமன்றங்களில் அனுமதிக்கப் போவதில்லை. அரசியலமைப்பின் படி இலங்கையர்களையே நீதிபதிகளாக நியமிக்கப்படுவர் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாக...