கம்பஹா தேவாலயத்தில் கொள்ளை

கம்பஹாவின் இன்டிகொல்ல என்ற இடத்தில் அமைந்துள்ள புனித ஜூட் தேவாலயத்தில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தக்கொள்ளை சம்பவம் குறித்து தற்போதே செய்திகள் வெளியாகியுள்ளன இதன்போது தேவாலயத்தின் 8 உண்டியல்கள்...

வரவு செலவுத் திட்டம் எவ்வித அர்த்தமும் அற்றது! புபுது ஜாகொட

நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் எவ்வித அர்த்தமும் அற்றது என முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், மக்களை...

மருத்துவ பரிசோதனையில் ஆர்வம் காட்டாத முன்னாள் போராளிகள்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளுக்கான விச ஊசி  மருத்துவ பரிசோதனையில் இதுவரை 193 முன்னாள் போராளிகள் மாத்திரமே பங்கேற்றுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விச ஊசி தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின்...

பண்டதரிப்பு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பயங்கரவாத பிரிவினரால் கைது

யாழ்ப்பாணம் – பண்டதரிப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்த இளைஞன் புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டமைக்கான ஆவணத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும்...

யாழ் பல்கலைக்கழக மோதல் விசாரணை ஒத்திவைப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மோதல் சம்பவத்தில் காயமடைந்த சிங்கள மாணவன் தொடர்பான...

வெள்ளையில் வியாபாரம்… கூல் பைரவா தயாரிப்பாளர்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்னொரு பக்கம் பைரவா படத்தின் வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளன. பல ஏரியாக்களை பெரிய தொகைக்கு விற்றுவிட்டனர்...

கைதான மாாணவனின் வீட்டில் வாள்கள் மீட்பு

வாள்வெட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவனின் வீட்டிலிருந்து  வாள், கிறிஸ்கத்தி, கைக்கோடரி என்பவற்றை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மீட்டுள்ளனர்

போருக்கு பின்னர் யாழ்ப்பாணம் சென்ற உலகத் தலைவர் டேவிட் கமரூன்!

பிரித்தானிய நாட்டின் அரசியல்வாதியான டேவிட் கமரூன் 1966 ஆம் வருடம் அக்டோபர் 9ஆம் திகதி லண்டனில் பிறந்தார். நான்காம் வில்லியம் அரசரின் வம்சாவளியை சேர்ந்த டேவிட் கமரூன் சிறு வயதிலிருந்தே படிப்பில் கெட்டிகாரராக விளங்கினார். டேவிட்டின்...

யாழ்ப்பணத்தில் தொடரும் கைதுகள் ; இன்றும் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரி.ஐ.டி என அழைக்கப்படும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.   பண்டத்தரிப்பு – செட்டிகுறிச்சி பிரதேசத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் நிதுஷன் என்ற இளைஞன்...

அமெரிக்காவின் அதிபரானார் டொனால்ட் ட்ரம்ப்!

  அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய மாகாணங்களைக் கைப்பற்றி குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பிற்கும், ஜனநாயக கட்சி...