விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்! அதிரடி முடிவெடுத்த ஐரோப்பிய யூனியன்

விடுதலைப்புலிகள் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளின் மீதான தடை விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் அதிரடி முடிவெடுத்துள்ளது. இரண்டு அமைப்புகளையும் தடை பட்டியலில் இருந்து நீக்க முதன் முறையாக ஐரோப்பிய யூனியன் முடிவு...

சிறப்பு செய்தி உளவியல் சொல்லும் உண்மைகள் -அடுத்தவர் மனதை அறிய இந்த குறிப்புக்கள் போதும்

*3 நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது. ஒருவேளை 3 நாட்களுக்கு மேல் கோபம் நீடித்தால், அது அவர்கள் மீது அன்பு இல்லை என்பதை வெளிக்காட்டும். * உண்மையான அன்பை ஒருவர்...

பல்கலை மாணவர்கள் கொலை: யாழில் நிலைமைகளை நேரில் ஆராய்ந்த அமெரிக்கப் பிரதித் தூதுவர்

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்க்கொண்டிருந்த அமெரிக்கப்பிரதித் தூதுவர் ரொபேர்ட்ஹில்டன் யாழ் ஆயார் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார் கடந்த வாரம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவிலில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில்...

பறிபோய் விட்டதா சிவனொலிபாத மலை? சொந்தம் கோரும் அரபு இராஜ்ஜியம்

சிவனொலிபாதமலையின் வன பகுதியில் உள்ள சுமார் 82 ஏக்கர் நிலப்பரப்பு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த இடத்தில் நட்சத்திர விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சொந்தமான நிறுவனமொன்றுக்கு...

கட்டுநாயக்க – நீர்கொழும்புக்கிடையிலான புகையிரத சேவைகள் ரத்து.

கட்டுநாயக்க மற்றும் நீர்கொழும்புக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத வீதியை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் இப்போக்குவரத்து சேவைரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க...

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்திய ஒன்பது பேர் கைது..

திருகோணமலையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஒன்பது மீனவர்களை இன்று கைது செய்துள்ளனர். குறித்த மீனவர்களை திருகோணமலை குச்சவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்பரப்பில் வைத்து கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து இரண்டு...

சுவிஸ்ஸில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான வவுனியாவை சேர்ந்த இளைஞன் மரணம்!

சுவிட்சலாந்து நாட்டின் சொலத்துாண் மாநிலத்தில் ரயில் நிலையத்தின் கீழ்த் தளத்தில் உள்ள தமிழர் ஒருவருக்குச் சொந்தமான கடையில் தொழில் ரீதியில் நண்பர்களாக இருந்த இருவரிடம் ஏற்பட்ட தகராறு நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச்...

நெல்லையில் கொடி பட டிரைலர் அறிமுக விழாவில் தனுஷ் பங்கேற்பு

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில், துரை செந்தில் இயக்கத்தில், நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் கொடி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை திரிஷா, மலையாள நடிகை அனுபமா ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர்...

விஜய் அசத்தும் பைரவா video

http://youtu.be/6QgLkw-rfc4  

விஜய்யின் பைரவா டீஸர் ரிலீஸ்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள், பயத்தில் படக்குழு

தீபாவளி நெருங்க நெருங்க இளையதளபதி ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர். தெறி படம் 200வது நாள் கொண்டாட்டமாக டீஸர்-ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பைரவா படத்தின் டீஸர்...