தான்தோன்றி தனமாக செயற்படும் தேசிய சேமிப்பு வங்கி:ரவி கருணாநாயக்கா

அந்நிய செலாவணியை தக்கவைக்க தான்தோன்றி தனமாக  தேசிய சேமிப்பு வங்கி செயற்படுவதாக ரவி கருணாநாயக்கா தெரிவித்துள்ளார். அரசியல் நெருக்கடி காணப்படும் இந்நிலையானது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்த போவதில்லை அகவே மைத்திரி பால சிறிசேன சரியான...

யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேசசபையின் குற்றம் :பொலிஸ் அத்தியட்சகர் வர்ண ஜெயசூரிய

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இன்று (10.12.2018) இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான கூட்டத்தில் யாழ்ப்பாண நகரத்தில் சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணப் பொலிஸ்...

கிளிநொச்சியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்து பரீட்சை எழுதி தப்பிச் சென்றுள்ளார்!

கிளிநொச்சியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்து பரீட்சை எழுதி தப்பிச் சென்றுள்ளார்! கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம் பாடசாலையில் இடம்பெறும் க.பொ.த சாதாரணப் பரீட்சையின் போது ஆள் மாறாட்டம் செய்த ஒருவர்...

சற்றுமுன்னர் கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு!

சற்றுமுன்னர் கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு! கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஞ்ஞானந்த சந்தியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஒரு பெண் உட்பட ஐந்து நபர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படுகாயமடைந்த ஐவரும்...

நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கு!

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து சாதாரண ஜனாதிபதியாக செயல்பட அரசியல் அமைப்பில் மாற்றம் ஒன்று கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலையக இளைஞர் அமைப்புக்களின்...

நாட்டு நிலைமைக்கு நீதிமன்றமும் பொறுப்புக் கூற வேண்டும்!

நாட்டு நிலைமைக்கு நீதிமன்றமும் பொறுப்புக் கூற வேண்டும்! அமைச்சரவை இல்லாமல் அரசாங்கம் ஒன்றுக்கு நாட்டை கொண்டுசெல்ல முடியாது. அதனால் தற்போது அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைக்கு ஐக்கிய தேசிய கட்சியே காரணமாகும்....

யுத்தத்தில் அவயங்களை இழந்த இராணுவ வீரரின் இன ஐக்கியத்தை வலியுறுத்தி பயணம்

யுத்தத்தில் அவயங்களை இழந்த இராணுவ வீரரின் இன ஐக்கியத்தை வலியுறுத்தி பயணம் கடந்த 3ம் திகதி மாத்தறை மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சக்கரநாற்காலி பயணம் இன்று கிளிநாச்சியிலிருந்து யாழ் நோக்கி சென்றது. இலங்கையின் தென் எல்லையிலிருந்து பருத்தித்துறை...

ரணிலுடன் இணைந்த மகிந்தவின் சகா!

ரணிலுடன் இணைந்த மகிந்தவின் சகா! முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் திலின பண்டார தென்னகோன் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர்,...

மன்னாரில் மனித உரிமைகள் தின நிகழ்வுகள்

மன்னாரில் மனித உரிமைகள் தின நிகழ்வுகள் மன்னாரில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களை மேம்படுத்தும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில்...

நான்கு வருடங்களுக்கு முன்னர் நான் கூறியது பலித்துவிட்டது!

நான்கு வருடங்களுக்கு முன்னர் நான் கூறியது பலித்துவிட்டது! ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றமொன்று அவசியம் என அந்தக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். அத்தோடு, ஐ.தே.க. தவிர்ந்த வேறொருவரை பொதுவேட்பாளராக...