பிள்ளையார் கோயில் அமைப்பதாக தெரிவித்து இராணுவத்தினரால் நிதி சேகரிப்பு

பிள்ளையார் கோயில் அமைப்பதாக தெரிவித்து இராணுவத்தினரால் நிதி சேகரிப்பு யாழ்ப்பாணம் பலாலியில் இராணுவ முகாம் பகுதியில், பிள்ளையார் கோயில் அமைப்பதாக தெரிவித்து இராணுவத்தினரால் நிதி திரட்டப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்த நடவடிக்கை கடந்த இரு நாட்களாக...

பிரதமரின் உரை உணர்த்தும் செய்தி என்ன?

பிரதமரின் உரை உணர்த்தும் செய்தி என்ன? போர்க்குற்ற விசாரணைகள் வேண்டாமென கூறிய பிரதமரின் கருத்து, தமிழர்கள் தொடர்ந்தும் அழிக்கப்படுவர் எனும் எண்ணக்கருவை தோற்றுவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று...

தீவிரவாத தாக்குதலை கொண்டாடிய மாணவிகள் மீது தேசத்துரோக வழக்கு!

தீவிரவாத தாக்குதலை கொண்டாடிய மாணவிகள் மீது தேசத்துரோக வழக்கு! புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை கொண்டாடிய 4 மாணவிகள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 2ஆவது...

பாகிஸ்தான் – சவுதிக்கிடையில் 20 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து!

பாகிஸ்தான் – சவுதிக்கிடையில் 20 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து! பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் 20 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். தெற்காசியா மற்றும் சீனாவிற்கான...

பிளவுபடாத நாட்டுக்குள்ளேயே அதிகார பகிர்வு வழங்கப்படும்!

பிளவுபடாத நாட்டுக்குள்ளேயே அதிகார பகிர்வு வழங்கப்படும்! பிளவுபடாத நாட்டுக்குள்ளேயே அதிகார பகிர்வு வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பு சேதவத்தையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இதனை...

தீக்கிரையாக்கப்பட்டுள்ள யாழ். கொக்குவில் இந்து கல்லூரியின் விளையாட்டறை!

தீக்கிரையாக்கப்பட்டுள்ள யாழ். கொக்குவில் இந்து கல்லூரியின் விளையாட்டறை! யாழ். கொக்குவில் இந்து கல்லூரியின் விளையாட்டறை தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த விளையாட்டறையானது நேற்றிரவு அடையாளந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அறையானது பாடசாலை...

முல்லைத்தீவு செம்பமலையில் விபத்து – ஒருவர் பலி!

முல்லைத்தீவு செம்பமலையில் விபத்து - ஒருவர் பலி! முல்லைத்தீவு- கொக்கிளாய் வீதியில் செம்மலை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 50 வயதான முதியவா் ஒருவா் உயிாிழந்துள்ளதுடன், மற்றொருவா் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த...

செம்பியன்பற்றில் பாரிய ஆயுதக்கிடங்கு? தோண்டும் படையினர்!

செம்பியன்பற்றில் பாரிய ஆயுதக்கிடங்கு?அகழி தோண்டும் படையினர்! வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் பாரிய ஆயதக்கிடங்கொன்று இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து நீதிமன்ற அனுதியுடன் சிறப்பு அதிரடிப்படையினர் பொலிசார் இராணுவத்தினர் இணைந்து கனரக இயந்திரங்கள் அடையாளப்படுத்த இடத்தில்...

கற்றனில் நடத்தப்பட்ட பாரிய மலையக மக்களின் ஆர்ப்பாட்டம்!

கற்றனில் நடத்தப்பட்ட பாரிய மலையக மக்களின் ஆர்ப்பாட்டம்! தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை வேதனத்தை உயர்த்தக்கோரி தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் சிறீலங்காவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் வழங்க ஒப்புக்கொள்ளபட்ட 750ரூபாயும் பின்பு அதற்கு மேலதிகமாக ஒப்புக்கொள்ளப்பட்ட 140...

எங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்.

எங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர். சொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா? இதை பார்த்து எங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனை...

வவுனியாவில் நடைபாதை வியாபாரத்தால் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம்!

வவுனியாவில் நடைபாதை வியாபாரத்தால் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம்! வவுனியா - இலுப்பையடி, சந்தை சுற்றுவட்ட வீதிகளில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வதால் கழிவுகள் சென்று கால்வாய்களை அடைத்து நீர் தேங்கி டெங்கு நுளம்பு பெருகும்...

ஜனாதிபதி செயலக பணியாளர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது!

ஜனாதிபதி செயலக பணியாளர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது! ஜனாதிபதி செயலக பணியாளர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அரலகங்கவில பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றி வரும் சாரதி ஒருவரும் மற்றுமொரு நபருமே இவ்வாறு போதைப்பொருளுடன்...

இலங்கையில் வாகன விற்பனையில் பாரிய மாற்றம்!

இலங்கையில் வாகன விற்பனையில் பாரிய மாற்றம்! வாகன விற்பனை நடவடிக்கையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விடயத்தை இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி...

பயிற்றுவிப்பாளர் இன்றி இயங்கும் வவுனியா நகரசபையின் உடல் வலுவூட்டல் நிலையம்!

பயிற்றுவிப்பாளர் இன்றி இயங்கும் வவுனியா நகரசபையின் உடல் வலுவூட்டல் நிலையம்! வவுனியா நகரசபையினரின் உடல் வலுவூட்டல் நிலையம் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக அங்கு வரும் அங்கத்தவர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். அத்துடன் குறித்த நிலையத்தில் தகுதியான...

நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தியின் சின்ன மகளின் உருக்கும் பேச்சு.

அப்பாவின் கனவுடன் இருப்பேன் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தியின் சின்ன மகளின் உருக்கும் பேச்சு. 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரின் போது ஊடகப்பணியில் இருந்த நாட்டுப்பற்றாளர் சத்திமூர்த்தி சிறீலங்காப்படையின் குண்டு வீச்சில் மரணத்ததார். அவருடைய பத்தாண்டு நினைவேந்தல் தாயகத்திலும்...

பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய மாணவர்! காரணம் வெளியானது!

பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய மாணவர்! காரணம் வெளியானது! மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவரொருவர் கடந்த வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம்...

கழிவுகள் கொட்டுவதற்கு வேறு காணி கொள்வனவு செய்யப்படும்.

கழிவுகள் கொட்டுவதற்கு வேறு காணி கொள்வனவு செய்யப்படும். பருத்தித்துறை நகரசபையால் கழிவுகள் கொட்டுவதற்காக முதலில் தெரிவுசெய்த காணியினை தவிர்த்து வேறு காணி ஒன்றை கொள்வனவு செய்வதாக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பருத்தித்துறை நகரசபையினரினால் தமது பகுதிகளிற்குள் சேகரிக்கப்படும்...

சடலத்தை மீட்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மயங்கி விழுந்து மரணம்!

சடலத்தை மீட்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து மரணம்! காட்டு யானை தாக்கி உயிரிழந்த இளம்பெண்ணொருவரின் சடலத்தை மீட்பதற்காகச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று...

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் வட மாகாண ஆளுநர்

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் வட மாகாண ஆளுநர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித்சிங் சந்துக்கும் ,வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா இல்லத்தில் இந்த...

இன்றைய வானிலை!

இன்றைய வானிலை! இன்று நாட்டில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ...

யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!

யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு! யாழ். பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் (ஞாயிற்றுக்கிழமை) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு, சாந்தை பகுதியில் நேற்று மதியம் விளையாடிக் கொண்டிருந்த 13...

துரையப்பா விளையாட்டு அரங்கின் பெயரை மாற்றுவதற்கு சதி!

துரையப்பா விளையாட்டு அரங்கின் பெயரை மாற்றுவதற்கு சதி! துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றறுவது கண்டனத்திற்குரியதென்பதுடன், தேயைற்ற விடயம் என வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாநகர சபை அமர்வின் போது, யாழ்.துரையப்பா...

கிளிநொச்சியில் புதிய பிரதேச செயலாளர் பிரிவு உதயம்.

கிளிநொச்சியில் புதிய பிரதேச செயலாளர் பிரிவு உதயம். கிளிநொச்சி மாவட்டத்தின் ஐந்தாவது புதிய பிரதேச செயலாளர் பிரிவாக அக்கராயன் பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்குவதற்கான அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் பிரதேசத்தில் பரந்த...

பூநகரி பிரதேச அபிவிருத்திக்கு சிறீதரன் சிபாரிசில் நிதி ஒதுக்கீடு

பூநகரி பிரதேச அபிவிருத்திக்கு சிறீதரன் சிபாரிசில் நிதி ஒதுக்கீடு பூநகரி பிரதேச அபிவிருத்திக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் சிபாரிசின் அடிப்படையில் ஊரெழுட்சி திட்டத்தில் 35.9 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பூநகரி பிரதேச சபை உப...

இவை தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இருக்கவில்லை!

இவை தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இருக்கவில்லை! இலங்கையின் அனைத்துப் பகுதியிலும் உள்ள தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்தால் மாத்திரமே, ஈழத்தமிழர்கள் என்ற உண்மையான தமிழ் தேசிய இனத்தை உருவாக்க முடியும் என்று தேசிய...

ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்!

ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்! போர்க்குற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நகர மண்டபத்தில் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணியம்மன் சப்பர திருவிழா!

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணியம்மன் சப்பர திருவிழா! வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சப்பர திருவிழா நேற்று 17.02.2019 இடம்பெற்றது. ...

புலிகளின் பெயரால் பதவிகளைத் தக்க வைத்துக்கொள்ளும் தமிழ் தலைமைகள்!

புலிகளின் பெயரால் பதவிகளைத் தக்க வைத்துக்கொள்ளும் தமிழ் தலைமைகள்! புலிகளின் பெயரைச் சொல்லி தங்களுடைய பதவிகளை தமிழ்த் தலைமைகள் காப்பாற்றி வருகின்றார்கள் என முன்னாள் வட.கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற...

அதிகாலையில் கோர விபத்து – 4 பேர் பலி! பலர் ஆபத்தான நிலையில்..

அதிகாலையில் கோர விபத்து - 4 பேர் பலி! பலர் ஆபத்தான நிலையில்.. வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக...

இலங்கையில் அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்த அமெரிக்க பிரஜை!

இலங்கையில் அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்த அமெரிக்க பிரஜை! இலங்கையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான விண்ணப்பத்தை சிறைச்சாலை திணைக்களம் கோரியுள்ளது. இந்நிலையில் இந்த பதவிக்காக அமெரிக்க நாட்டவர் ஒருவர் விண்ணப்பித்துள்ளதாக சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரி...