சம்பளப்பிரச்சினைக்கு முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை!

சம்பளப்பிரச்சினைக்கு முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை! தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் பேச்சுவார்த்தையை முதலாளிமார் சம்மேளனத்துடன் முன்னெடுக்கப்போவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன்...

அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற வாய்ப்பு!

அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு! – ஐரோப்பிய நீதிமன்றில் தமிழ் சட்டத்தரணிகளின் பெருவெற்றி ஐரோப்பிய நாடுகளில் அகதி அந்தஸ்து (Refugee status) கோரி மறுக்கப்பட்டிருப்பவர்கள், தாங்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் என்பதையும்,...

இன்று நாடு திரும்பும் ஈழ அகதிகள்!

இன்று நாடு திரும்பும் ஈழ அகதிகள்! தமிழ்நாட்டிலிருந்து ஒரு தொகுதி ஈழ அகதிகள் இன்று (வியாழக்கிழமை) நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளனர். ஐக்கிய...

சித்தி திட்டியதால் இலங்கை அகதி தற்கொலை!

இந்தியா - சிவகாசி அருகே இலங்கை அகதி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிவகாசி அருகே செவலூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 22 வயதுடைய விஜயன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த...

இலங்கை அகதிகள் விடயத்தில் மாற்றுத்திட்டம் இல்லை!

அமெரிக்காவின் குடியேற்றத்திட்டம் நிறைவேற்றப்படும் வரையில், இலங்கை உட்பட்டநாடுகளின் அகதிகளை குடியேற்றும் விடயம் தொடர்பில் எந்த மாற்றுத்திட்டத்தையும் முன்வைக்கப் போவதில்லை என அவுஸ்திரேலியாவின் பிரதமர் மெல்கம் டேர்ன்புல்தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகளில் ஆயிரத்து 250 பேரை...

அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் இலங்கை அகதிகள்!

தமிழகத்தின் விருதுநகர் அருகே உள்ள குல்லூர் சந்தை இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் இன்றி அல்லலுறும் மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

பிரித்தானியாவில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வழியுறுத்தி போராட்டம்.

பிரித்தானியாவில் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக புலம்பெயர் தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.இந்த போராட்டம், பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக 22/10/2017 அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. இதன்போது.... * அரசியல்...

பிரித்தானியாவில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழிச்செல்வன் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

5.11.2017 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் பிரிகேடியர் தமிழ் செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவுவணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்றது.02.11.2007 அன்று கிளிநொச்சி சமாதான செயலகத்தின் மீதான சிங்கள...

குப்பைவாளியில் நிரப்பப்பட்ட நீரைக் குடிக்கிறோம்! ஈழ அகதிகள்!

பப்புவா நியூ கினியிலுள்ள மனுஸ்தீவு தடுப்பு முகாம் மூடப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள நூற்றுக்கணக்கான புகலிட கோரிக்கையாளர்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக இலங்கையிலிருந்து சென்ற தமிழ் அகதிகளும் மனுஸ் தீவு தடுப்பு முகாமில் இருக்கின்ற நிலையில்,...

நாடு கடத்தப்படும் ஆபத்தில் இலங்கையர்கள்! பிள்ளைகளும் பிரிக்கப்படலாம்

அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வெளியிட்ட அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான எட்வட் ஸ்நோடனுக்கு அடைக்கலம் கொடுத்த இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரிகளில் ஒருவராக இருந்த...

ஈழ மற்றும் இந்திய அகதிகள் இனி அவுஸ்திரேலியா செல்லத்தடை

இலங்கை மற்றும் இந்திய அகதிகள் அவுஸ்திரேலியாவிற்கு செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுடன் அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு படைப் பிரிவின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என...

அவுஸ்திரேலிய அகதிகளுக்கு ஓர் செய்தி! 300 கோடி ரூபாய் நிவாரணம்

படகுகள் வழியே தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு சென்ற சுமார் இரண்டாயிரம் அகதிகளை பப்புவா நியூகினியாவில் உள்ள மனுஸ் தீவில் அந்நாட்டு அரசு பல ஆண்டுகளாக தடுத்து வைத்திருக்கின்றது. இந்த அகதிகள் தடுப்பில் இருந்த போது...

நாடு திரும்பினால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது? ஈழ அகதிகள்

இலங்கை திரும்புவது குறித்து தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் மத்தியில் இரட்டைநிலைப்பாடு உள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஈழ அகதிகள் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 107 அகதிகள்...

ஈழ அகதிகள் முகாமில் ஆயுததாரிகளா? விஷேட கண்காணிப்பிற்கு உத்தரவு

தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகளின் முகாம்களில் ஆயுததாரிகள் தங்கியிருந்து தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அகதிகளின் முகாம்களை விஷேட கண்காணிப்பதற்கும், பாதுகாப்பு வழங்குவதற்கும் பொலிஸார் பணியில் ஈடுபடுடத்தப்பட்டுள்ளதாக...

ஞானசார தேரரின் இனவாத செயற்பாடு குறித்து பாராளுமன்றில் எம்.பிக்கள்

இனவாதத்தை தூண்டுவதற்கு முயற்சி செய்யும் எவராக இருந்தாலும் அவர்களை தராதரம் பாராது கைது செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அரசாங்கம் பணிப்புரை வழங்கியுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஒதுக்கீட்டு சட்டத்தின் கீழான...

இலங்கை திரும்ப விரும்பும் அகதிகள்!

இலங்கைக்கு தாங்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்று இலங்கையில் இருந்து தமிழகம் சென்று அகதி முகாம்களில் தங்கியுள்ளவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். தமிழகத்தில் , 119 முகாம்களில், 67 ஆயிரம் இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் அதிகளவானவர்கள்...

இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த சிறுவன் பலி

திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. Kottapattu இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த ரோஹித் என்ற 12...

தாயகம் திரும்பும் 74 இலங்கையர்கள்

இந்திய முகாம்களில் புகலிடக் கோரிக்கையாளர்களாக இருந்த இலங்கையர்கள் இந்த மாதம் நாடு திரும்பவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், 20 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் எதிர்வரும் 27ஆம் திகதி...

நல்லாட்சியிலேயே பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன

நல்லாட்சியிலேயே பொருட்களின் விலைகள் மிகவும் அதிகரித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உடகணுகல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்றையதினம் (சனிக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றும்...

தமிழக முகாம்களில் ஈழ அகதிகள் படும் அவலம்!

தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இந்த 26 வருடங்களில் மூன்று வேளை சாப்பாட்டுக்காக மட்டுமே எங்களுடைய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது- திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ் மக்கள் இவ்வாறு தெரிவிக்கின்றனர். தமிழக அரசு...